ஐபிஎல் 2018: அணிகளின் கேப்டன்கள் பட்டியல்!
கடைசி நேர மாற்றங்களால் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் கிடைத்துள்ளார்கள்...
11-ஆவது இந்தியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடைசி நேர மாற்றங்களால் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் கிடைத்துள்ளார்கள். இதையடுத்து ஐபிஎல் 2018 போட்டியின் கேப்டன்கள் பட்டியல்:
ஐபிஎல் 2018 கேப்டன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி
தில்லி டேர்டெவில்ஸ் - கெளதம் கம்பீர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அஸ்வின்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - தினேஷ் கார்த்திக்
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரஹானே
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கேன் வில்லியம்சன்