செய்திகள்

2ஆவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 6-ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் ஆட்டம் பெர்த்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி அஸ்வின், ரோகித் ஷர்மாவுக்கு பதில் உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT