செய்திகள்

உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு: சென்னை அணிக்குத் தேர்வான ஹர்பஜன் சிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது...

எழில்

சமீபத்தில் ட்விட்டரில் தமிழில் சில பதிவுகள் எழுதி வந்தார் ஹர்பஜன் சிங். அதன் அர்த்தம் இப்போதுதான் புரியவந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: 

வணக்கம் தமிழ்நாடு. உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு என்று தமிழில் மீண்டும் பதிவு எழுதி சிஎஸ்கே ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT