செய்திகள்

ஐபிஎல் ஏலம்: சரிவைக் கண்ட யுவ்ராஜ் சிங்

கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் தற்போது ரூ. 2 கோடிக்கு... 

எழில்

ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், 361 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் களத்தில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங்கை பஞ்சாப் அணி ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

இது அவரைப் பொறுத்தவரை மிகப்பெரிய சரிவாகும். கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் தற்போது ரூ. 2 கோடிக்கு தேர்வாகியுள்ளது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

ஏலத்தில் யுவ்ராஜ் சிங்

2014 - ரூ. 14 கோடி (பெங்களூர்)
2015 - ரூ. 16 கோடி (தில்லி)
2016 - ரூ. 7 கோடி (ஹைதராபாத்)
2018 - ரூ. 2 கோடி (பஞ்சாப்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT