முகப்பு
செய்திகள்

இரானி கோப்பை: ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்ப்பு!

ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

ரஞ்சி சாம்பியன் விதர்பாவுக்கு எதிரான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். 

வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள இரானி கோப்பை 5 நாள் போட்டியில் ரஞ்சி சாம்பியன் விதர்பாவும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதவுள்ளன. கருண் நாயர் கேப்டனாக உள்ள இந்த அணியில் காயம் காரணமாக ஜடேஜா விலகியுள்ளார். அதனால் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த வருட இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.