முகப்பு
செய்திகள்

சென்னைக்கு வந்திறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்! உற்சாகம் துள்ளும் படங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சென்னை வருகை குறித்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள்...

செய்திகள்

சென்னைக்கு வந்திறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்! உற்சாகம் துள்ளும் படங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சென்னை வருகை குறித்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:33 PM
பகிர்:

தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இந்திய வீரர்கள் முதற்கட்டப் பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார்கள். சிஎஸ்கே அணி ஏப்ரல் 7 அன்று மும்பை அணிக்கு எதிராக மோதவுள்ளது.

சிஎஸ்கே அணியின் விளம்பரதாரர்களில் ஒருவராக "இக்விடாஸ்' நிதிநிறுவனம் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களான முரளி விஜய், டுவைன் பிராவோ கலந்துகொண்டனர்.

இதுதவிர தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முதற்கட்டப் பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார்கள். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சென்னை வருகை குறித்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள்:

முழு கட்டுரையைப் படிக்க →