முகப்பு
செய்திகள்

டி20: இந்திய மகளிர் அணி பந்துவீச்சு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:34 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

நேற்று நடைபெற்ற மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வி. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.