முகப்பு
செய்திகள்

டி20 இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்!

முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் இன்று போட்டியிடுகின்றன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:37 PM
பகிர்:

முத்தரப்பு மகளிர் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் இன்று போட்டியிடுகின்றன.

கடந்த 22-ஆம் தேதி முதல் டி20 ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை.

இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

ஆஸ்திரேலிய அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →