முகப்பு
செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் இந்திய அணி!

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 

பட்டியலில் உள்ள 10 அணிகளில் கடைசி 3 இடங்களில் வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே  ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தாண்டி வங்கதேசம் 8-ம் இடத்தைப் பிடித்துள்ளது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல்முறையாக மே.இ. அணி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.