செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது...

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 

பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், கிருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, சாஹல் என 12 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் நிச்சயம் இடம்பெறுவார். இந்நிலையில் சாஹல், கிருனால் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரஜினி - 173 இயக்குநர் இவரா?

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! இன்றும் நாளையும் எங்கெங்கு கனமழை பெய்யும்?

38 நிமிஷங்களில் வெற்றி..! ஆஸி. ஓபனில் தங்கம் வென்ற லக்‌ஷயா சென்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய நடிகை யார்?

SCROLL FOR NEXT