தமிழில் பேசிக்கொண்ட தோனியும் அவருடைய மகளும்! (விடியோ)
முதலில் தன்னுடைய தாய்மொழியான போஜ்பூரியில் மகளுடன் பேச ஆரம்பித்த தோனி, அடுத்ததாக தமிழில் உரையாடும் விடியோ...
தன் மகளுடன் இரு மொழிகளில் உரையாடிய விடியோவை வெளியிட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி.
முதலில் தன்னுடைய தாய்மொழியான போஜ்பூரியில் மகள் ஸிவா-வுடன் பேச ஆரம்பித்த தோனி, அடுத்ததாக தமிழில் உரையாடும் விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகக் கவனம் பெற்றுள்ளது.