செய்திகள்

விஜய் ஹசாரே அரையிறுதியில் சயினி அற்புதமான பந்துவீச்சு: தில்லிக்கு 200 ரன்கள் இலக்கு!

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் தில்லி வேகப்பந்து வீச்சாளர் சயினி அற்புதமாகப் பந்துவீசி...

எழில்

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியின் அரையிறுதியில் தில்லி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சயினி அற்புதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

ஜார்க்கண்ட் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. நான்கு வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பியதால் 85 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்தது ஜார்க்கண்ட் அணி. விராட் சிங் 71 ரன்களும் ஆனந்த் சிங் 36 ரன்களும் எடுத்து அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இறுதியில் ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சயினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT