முகப்பு
செய்திகள்

4-வது ஒருநாள்: இந்திய அணியில் இரு மாற்றங்கள்!

மும்பையில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. மேலும் ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. புணேயில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பந்துக்குப் பதிலாக கெதர் ஜாதவும் சாகலுக்குப் பதிலாக ஜடேஜாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மே.இ. அணியில் மெக்காய்க்குப் பதிலாக கீமோ பால் இடம்பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →