செய்திகள்

துளிகள்...

DIN

ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், அந்த பதவிக்கான நியமனத்தை மேற்கொள்வதற்காக எகான் ஜென்டர்' நிறுவனத்தை ஐசிசி நியமித்துள்ளது.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர அணிகளின் ஆட்டங்கள் துபை, அபுதாயில் நடைபெறும் நிலையில், இந்தியாவின் ஆட்டங்கள் துபையில் மட்டும் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது அதிருப்தி தெரிவித்துள்ளார்.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரில் காண உள்ளதாக பாகிஸ்தான் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


கேபிடன்ஸியை பொருத்த வரையில் 60 சதவீதம் களத்துக்கு வெளியேயும், 40 சதவீதம் களத்துக்கு உள்ளேயும் தயாராக வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT