முகப்பு
செய்திகள்

பாகிஸ்தான் பேட்டிங்: இந்திய அணியில் இடம்பெற்ற பாண்டியா, பூம்ரா!

இந்திய அணியில் ஷர்துல் தாக்குர், கலீல் அஹமது ஆகியோருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா, பூம்ரா ஆகியோர்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

2018 ஆசியக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்திய-பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஷர்துல் தாக்குர், கலீல் அஹமது ஆகியோருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா, பூம்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments