செய்திகள்

உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு: 5 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!

திமுத் கருணாரத்னே தலைமையிலான அணியில் நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமல், தனுஷ்கா குணதிலகே, உபுல் தரங்கா, அகிலா தனஞ்ஜெயா ஆகிய...

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்னே தலைமையிலான அணியில் நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமல், தனுஷ்கா குணதிலகே, உபுல் தரங்கா, அகிலா தனஞ்ஜெயா ஆகிய முக்கிய வீரர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. 

இலங்கை அணி:  திமுத் கருணாரத்னே (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், லசித் மலிங்கா, குசால் பெரேரா, லஹிரு திரிமானே, அவிஷ்கா ஃபெர்ணாண்டோ, குசால் மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, ஜெஃப்ரி வாண்டர்சே, திசாரா பெரேரா, இசுரு உதானா, சுரங்கா லக்மல், நுவன் பிரதீப், ஜீவன் மெண்டிஸ், மிலிண்டா சிரிவர்தனா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT