செய்திகள்

இலங்கை டி20 & ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்கள்: இந்திய அணியில் பும்ரா & தவன்!

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணியில்...

எழில்

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தொடக்க வீரர் ஷிகர் தவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு மிகச்சிறப்பாக விளையாடியுள்ள ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஷமி ஆகியோருக்கு டி20 தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பதிலாக பும்ரா, தவன் ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ளது. இதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 14 அன்று தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி சிபிஎஸ்இ பள்ளியில் கல்வி கண்காட்சி விழா

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT