செய்திகள்

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் தெ. ஆ. வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிளாண்டர்

DIN

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் வெர்னான் பிளாண்டர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ல் தொடங்கி, ஜனவரி 28 அன்று நிறைவுபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணிக்காக 12 வருடங்களாக விளையாடி வரும் பிளாண்டர், 60 டெஸ்டுகள், 30 ஒருநாள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டுகளில் 216 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் டி20யில் 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT