முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக பிரபல முன்னாள் கேப்டன் நியமனம்!

2003, 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸி. அணி வெற்றிவாகை சூடியபோது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்த டேவிட் சாகர் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸி. அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2003, 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸி. அணி வெற்றிவாகை சூடியபோது கேப்டனாக இருந்தவர் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியா அடுத்ததாக விளையாடவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்குப் பிறகு உலகக் கோப்பைப் போட்டியில் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வார் ரிக்கி பாண்டிங்.

முழு கட்டுரையைப் படிக்க →