முகப்பு
செய்திகள்

அதிர்ஷ்டம் கிடைக்குமா?: 80களின் வடிவத்துக்கு மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உடை!

புதிய தோற்றத்துடன் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது ஆஸ்திரேலிய அணி...

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:51 AM
பகிர்:

புதிய தோற்றத்துடன் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது ஆஸ்திரேலிய அணி.

சனிக்கிழமை சிட்னியில் தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் புதிய உடைக்கு மாறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 1986-ல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆலன் பார்டரின் ஆஸி.  அணி அணிந்த உடையின் வடிவம் இது. ஒரு புதிய மாற்றத்துக்காக அந்த ரெட்ரோ வடிவத்திலான உடைகள் ஆஸி. வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை வெளியிட்டு இதன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களில் இந்த ரெட்ரோ சட்டைகள் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →