ரோஜர் ஃபெடரரை நேரில் சந்தித்த விராட் கோலி! (படங்கள்)
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஃபெடரரை நேரில் சந்தித்துள்ளார் விராட் கோலி...
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:25 PM
டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி.
இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஃபெடரரை நேரில் சந்தித்துள்ளார் விராட் கோலி. ஃபெடரர் உடனான சந்திப்பில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.