செய்திகள்

'அந்த சிக்ஸரில்' சச்சினைப் பிரதிபலித்த ரோஹித்: விடியோ வெளியிட்ட ஐசிசி

ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

Raghavendran

உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வீழ்த்தியது. மேலும் உலகக் கோப்பை ஆட்டங்களில் 7-0 என தனது ஆதிக்கத்தையும் தொடர்ந்து வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி 14 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

இந்நிலையில், ரோஹித் ஷர்மா விளாசிய சிக்ஸர் ஒன்று 2003 உலகக் கோப்பைத் தொடரில் இதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் விளாசிய சிக்ஸரைப் பிரதிபலிப்பதாக ஐசிசி புகழாரம் சூட்டியுள்ளது. ரசிகர்கள் மனதில் தோன்றிய அதே காட்சிகளை ஐசிசி விடியோவாகவும் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இதற்கு எதற்கு மாநில விருது?

பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு: எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

பிகார் பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

மாம்பழ சின்னம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT