செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக பாக்.! உலகக் கோப்பையில் ஒரு அணிக்கு எதிராக வெற்றியே பெறாத மற்ற அணிகள்!

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் போன்று ஒரு அணிக்கு எதிராக வெற்றியே பெறாத மற்ற அணிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Raghavendran

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் போன்று ஒரு அணிக்கு எதிராக வெற்றியே பெறாத மற்ற அணிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 7 முறை நேருக்கு நேர் மோதியள்ளன. இதில் 7 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றிபெற்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதுபோன்று உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒரு அணக்கு எதிராக வெற்றியே பெறாத மற்ற அணிகளின் விவரம் பின்வருமாறு:

பாகிஸ்தான், இலங்கை அணிகள் 7 முறை மோதியுள்ளன. அதில் 7-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 6 முறை மோதியுள்ளன. அதில் 6-0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் 5 முறை மோதியுள்ளன. அதில் 5-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் 5 முறை மோதியுள்ளன. அதில் 5-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது.

நியூஸிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் 5 முறை மோதியுள்ளன. அதில் 5-0 என நியூஸிலாந்து முன்னிலை வகிக்கிறது.

நியூஸிலாந்து, வங்கதேசம் அணிகள் 5 முறை மோதியுள்ளன. அதில் 5-0 என நியூஸிலாந்து முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT