செய்திகள்

பாலிவுட் நடிகருக்கு பிராக் லெஸ்னர் மேலாளர் எச்சரிக்கை

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்குக்கு தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் மேலாளர் பால் ஹெமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Raghavendran

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்குக்கு தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் மேலாளர் பால் ஹெமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகரும், தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் நேரில் கண்டு ரசித்தார்.

அப்போது, ஹார்திக் பாண்டியாவுடன் எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் அவர் பயன்படுத்திய வாசகம் முன்னணி தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் வாசகத்தைப் பிரதிபலித்தது போன்று அமைந்திருந்தது. 

இதனால் அவருடையே மேலாளர் பால் ஹெமன், அந்த வாசகத்துக்கான குறியீடு தன்னிடம் இருப்பதாகக் கூறி ரன்வீர் சிங்கை எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT