செய்திகள்

உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் விலகல்!

உலகக் கோப்பை போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் அன்ரிச் நார்ஜே விலகியுள்ளார்...

எழில்

உலகக் கோப்பை போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர் அன்ரிச் நார்ஜே விலகியுள்ளார்.

கட்டை விரலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தக் காயத்திலிருந்து மீண்டு வர குறைந்தது ஆறு வாரங்களாகும் எனத் தெரிகிறது.

இதையடுத்து கிறிஸ் மாரிஸ் உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடி வரும் மாரிஸ், 9 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணி: டு பிளெஸிஸ் (கேப்டன்), ஜெபி டுமினி, டேவிட் மில்லர், டேல் ஸ்டெயின், ஆண்டில் பெஹ்லுக்வயோ, இம்ரான் தாஹிர், ககிசோ ரபாடா, டுவைன் பிரேடோரியஸ், குயிண்ட் டி காக் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் மாரிஸ், லுங்கி என்ஜிடி, ஐடன் மார்க்ரம், வான் டர் டுஸ்ஸன், ஹாசிம் ஆம்லா, டப்ரைஸ் ஷம்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூரின்போது பதுங்கு குழிக்குள் செல்ல அறிவுறுத்தல்: பாக்., அதிபர்

ஜெர்மனியில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்களுக்கு சிக்கல்! நாடு கடத்தப்படலாம்?

கோவை மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியம் பெயா்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேலாளரை நீக்கிய நடிகர் விஷால்!

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 13 லட்சம் போ் பயன்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT