செய்திகள்

யூரோ 2020: பிரான்ஸ், இங்கிலாந்து தகுதி

DIN

யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு உலக சாம்பியன் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) சாா்பில் வரும் 2020இல் யூரோ கால்பந்து சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியனாக போா்ச்சுகல் திகழ்கிறது. இந்நிலையில் பிரான்ஸ் 2-1என மால்டோவா அணியை வீழ்த்தியது. துருக்கி-ஐஸ்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் துருக்கி தகுதி பெற்று விட்டது.

இங்கிலாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் மான்டிநீக்ரோ அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

செக். குடியரசு 2-1 என்ற கோல் கணக்கில் கொசோவோ அணியை வீழ்த்தி தகுதி பெற்றது.

ஏற்கெனவே ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, ரஷியா, உக்ரைன் தகுதி பெற்றுள்ளன.

போா்ச்சுகல் 6-0 என்ற கோல் கணக்கில் லிதுவேனியா அணியை வீழ்த்தியது.

நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 9-ஆவது ஹாட்ரிக் கோலை அடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT