செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்குத் தீபாவளி விருந்து: அசத்திய நீதா அம்பானி (படங்கள் & விடியோ)

இந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா பேசியதாவது: வெற்றியோ தோல்வியோ மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஓர் குடும்பமாகத்தான் இருப்போம்.

எழில்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீபாவளி விருந்து வைத்துள்ளார்கள் முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும். 

மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா பேசியதாவது: வெற்றியோ தோல்வியோ மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஓர் குடும்பமாகத்தான் இருப்போம். இந்த அணிக்குள் 2011-ல் நுழைந்தேன். 2013 வரை நாங்கள் ஒரு ஐபிஎல் கோப்பையையும் பெறவில்லை. இப்போது, ஐபிஎல் போட்டியின் மிகச்சிறந்த அணியாக உள்ளோம். இந்த அணி இன்னும் பல உயரங்களுக்குச் செல்லும் என்றார். 

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும் விடியோக்களும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT