செய்திகள்

உலக மல்யுத்தம்: வினேஷ் போகட் தோல்வி

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

DIN


உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
கஜகஸ்தானின் நுர்சுல்தான் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியன் ஜப்பானின் மயு முகைடாவிடம் 0-7 என்ற புள்ளிக் கணக்கில் எதிர்ப்பே இன்று தோல்வியடைந்தார்.
எனினும் மற்றொரு ஆட்டத்தில் வினேஷ் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் சுற்று தகுதியையும் உறுதிப் படுத்தலாம்.
ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள வினேஷ் இதுவரை உலகப் போட்டியில் பதக்கம் வெல்லவில்லை.
50 கிலோ பிரிவில் சீமா பிஸ்லா, 72 கிலோ பிரிவில் கோமல் கோலே, 55 கிலோ பிரிவில் லலிதா ஆகியோர் தோல்வி கண்டனர்.
கிரேக்கோ ரோமன் பிரிவில் பங்கேற்ற அனைத்து இந்திய வீரர்களும் தோல்வி கண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT