முகப்பு
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு

​இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
​இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். (கோப்புப்படம்)
பகிர்:


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக வைத்துக் கொள்ளவும்."

இந்தப் பதிவுடன் புகைப்படங்கள் அடங்கிய விடியோ ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.

முன்னதாக, கடந்தாண்டு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்தான் தோனி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.

இதையும் படிக்க:

முழு கட்டுரையைப் படிக்க →