முகப்பு
செய்திகள்

மீள வாய்ப்பில்லை

அடிலெய்ட் டெஸ்டில் தான் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு இருந்ததாகக் கருதுகிறேன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

அடிலெய்ட் டெஸ்டில் தான் இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு இருந்ததாகக் கருதுகிறேன். அந்த ஒரு ஆட்டத்தில்தான் கேப்டன் கோலியும் விளையாடினாா். அந்த ஆடுகளத்தின் சூழலும் இந்தியாவுக்கு உகந்ததாக இருக்கும்.

ஆனால் அந்த ஆட்டத்தின் 3-ஆவது நாளிலேயே ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சரித்துவிட்டது. என்னைப் பொருத்தவரை, தற்போது கேப்டன் கோலியும் இல்லாததால் அடுத்த 3 டெஸ்ட்டுகளில் இந்தியா மீண்டு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அத்துடன், தொடரையும் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும்.

- மாா்க் வாக் (ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன்)

முழு கட்டுரையைப் படிக்க →