எங்கள் குடும்பத்தில் மற்றுமொரு பெண் குழந்தை: முகமது ஷமி மகிழ்ச்சி!
பிரபல கிரிக்கெட் வீரர், முகமது ஷமி, தன் குடும்பத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ள பெண் குழந்தையை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர், முகமது ஷமி, தன் குடும்பத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ள பெண் குழந்தையை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.
எங்கள் குடும்பத்தில் மற்றுமொரு பெண் குழந்தை. உன்னுடைய அழகான இளவரசிக்கு வாழ்த்துகள். அன்பும் கனிவான இதயமும் கொண்ட பெண்ணாக அவள் வளரவேண்டும். என் சகோதரர் குடும்பத்துக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.