முகப்பு
செய்திகள்

இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்கிறார் மேக்ஸ்வெல்: புகைப்படங்கள்

வினி ராமனை 2017 முதல் காதலித்து வருகிறார் மேக்ஸ்வெல். இருவரும் இணைந்த புகைப்படங்களை...

Updated On : 26 பிப்ரவரி, 2020 at 5:35 PM
பகிர்:

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைத் திருமணம் செய்யவுள்ளார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பு சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

வினி ராமனை 2017 முதல் காதலித்து வருகிறார் மேக்ஸ்வெல். இருவரும் இணைந்த புகைப்படங்களை இருவரும் தங்களுடைய சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். 

Advertisement

இதன் மூலம் இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்யும் 2-வது ஆஸி. வீரர் என்கிற பெருமையைப் பெறவுள்ளார் மேக்ஸ்வெல். இதற்கு முன்பு, ஆஸி வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.