முகப்பு
செய்திகள்

பாதுகாவலருடன் நடனமாடிய இந்திய இளம் வீராங்கனை: அள்ளும் பாராட்டுகள்! (விடியோ)

பெண் பாதுகாவலருடன் இணைந்து இந்திய இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் நடனம் ஆடியதன் விடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2020 at 11:29 AM
பகிர்:

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் அணி இன்று விளையாடுகிறது.

இந்நிலையில் (பணி முடித்த) பெண் பாதுகாவலருடன் இணைந்து இந்திய இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் (19) நடனம் ஆடியதன் விடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த விடியோவுக்கு அஸ்வின், ஜேசன் கில்லஸ்பி உள்ளிட்ட பிரபல வீரர்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.