செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியடைந்துள்ளார்.

எழில்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வியடைந்துள்ளார்.

தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தும் அதிர்ஷ்டவசமாக முதல் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிரஜ்னேஷ், ஜப்பானின் டட்சுமா இடோவிடம் 4-6, 2-6, 5-7 என நேர் செட்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 

திங்கள் அன்று நடைபெற்றிருக்கவேண்டிய இந்த ஆட்டம் மழை காரணமாக இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பிரஜ்னேஷ் வென்றிருந்தால் 2-வது சுற்றில் பிரபல வீரர் ஜோகோவிச்சை எதிர்கொண்டிருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT