செய்திகள்

தெலுங்குப் பாடல்களுக்கு நடனமாடும் டேவிட் வார்னர் குடும்பம்! (விடியோ)

DIN

ஹிந்தி மற்றும் தெலுங்குப் பாடல்களுக்கு நடனமாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள் டேவிட் வார்னர் குடும்பத்தினர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீடுகளில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் ஐபிஎல் அணியில் விளையாடும் பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து Sheila Ki Jawani (ஹிந்தி), Butta Booma & Ala Vaikunthapurramuloo (தெலுங்கு) ஆகிய திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி அதன் விடியோக்களை டிக் டாக் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களில் வெளியிட்டு வருகிறார். வார்னரின் இந்த விடியோக்களுக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT