முகப்பு
செய்திகள்

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்

சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
கோப்புப் படம்.
பகிர்:

சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →