செய்திகள்

யு.எஸ். ஓபன்: வீனஸ் வில்லியம்ஸ் விலகல்!

யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியதையடுத்து அவருடைய சகோதரி வீனஸ் வில்லியம்ஸும் விலகியுள்ளார். 

DIN

யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியதையடுத்து அவருடைய சகோதரி வீனஸ் வில்லியம்ஸும் விலகியுள்ளார். 

யு.எஸ். ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது. யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக ஃபெடரரும் நடாலும் டொமினி தீமும் அறிவித்தார்கள். பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸும் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸும் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் காரணமாக வீனஸ் வில்லியம்ஸும் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் 22 வயது அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினும் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT