வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் 
செய்திகள்

ரவி சாஸ்திரி பாராட்டு; தெறிக்கவிட்ட டிரெஸ்ஸிங் ரூம் விசில்கள்: விடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதையடுத்து, இந்திய வீரர்களிடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உரையாடும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதையடுத்து, இந்திய வீரர்களிடம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உரையாடும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பிரதான வீரர்கள் இல்லாத போதிலும், ஆஸ்திரேலிய மண்ணில் வைத்தே பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருப்பது மாபெரும் சாதனையாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த வரலாற்றுச் சாதனை வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி  ஓய்வறையில் இந்திய வீரர்களுடன் உரையாடிய விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ரவி சாஸ்திரி ஒவ்வொரு வீரரையும் பெயர் குறிப்பிட்டு பாராட்டும்போது அறையில் விசில்கள் பறந்தன.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

“நம் DATA நம் கையில்!” சர்வம் AI உடனான ஒப்பந்தத்தின் பயன்களை விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!

சென்செக்ஸ் 250 புள்ளிகளுடனும், நிஃப்டி 58 புள்ளிகளுடன் சரிந்து நிறைவு!

SCROLL FOR NEXT