முகப்பு
செய்திகள்

டி20: இலங்கையை எளிதாக வென்றது இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கார்டிஃபில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியதால் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. தசுன் ஷனகா 50 ரன்கள் எடுத்தார். 

பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லர் 68 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.

2-வது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →