செய்திகள்

தினேஷ் கார்த்திக் - தீபிகாவுக்கு இரட்டைக் குழந்தைகள்: பெயர்கள் அறிவிப்பு

2015-ல் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவைத் திருமணம் செய்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.

DIN

தினேஷ் கார்த்திக் மற்றும்  தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. 

2015-ல் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவைத் திருமணம் செய்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி சமீபத்தில் சென்னைக்குத் திரும்பினார். காயம் காரணமாக சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த தகவலை தினேஷ் கார்த்திக்கும் தீபிகாவும் சமூகவலைத்தளங்களில் அறிவித்து இரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். மேலும் குழந்தைகளுக்கு கபிர் பல்லிகல் கார்த்திக், ஸியான் பல்லிகல் கார்த்திக் எனப் பெயரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT