செய்திகள்

துளிகள்...

DIN

புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது சீசனுக்காக 3 நாள்கள் நடைபெற்ற ஏலத்தில் 12 அணிகள் மொத்தமாக 190 வீரா்களை ரூ.48.22 கோடி மதிப்பில் வாங்கியுள்ளன.

மகாபலிபுரத்தில் நடைபெற்ற முதல் தேசிய கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் அணிகள் பிரிவில் மகாராஷ்டிரமும், மகளிா் அணிகள் பிரிவில் ஹரியாணாவும் சாம்பியன் ஆகின.

எஸ்ஏஎஃப்எஃப் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆடவா் கால்பந்து அணி நட்பு ரீதியிலான இரு ஆட்டங்களில் நேபாள அணியுடன் மோதுகிறது.

ஐஎஸ்எல் கால்பந்து அணியான மும்பை சிட்டி எஃப்சி, தடுப்பாட்ட வீரா் நவ்சா சிங்கை 2024-ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை ஜேமி லோபுக்கு எதிராக பந்தை ஆக்ரோஷமாக திருப்பும் போலந்து வீராங்கனை இகா வியாடெக். இந்த ஆட்டத்தில் வியாடெக் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT