செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 12வது தங்கம்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 12-வது தங்கம் கிடைத்துள்ளது.

DIN

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 12-வது தங்கம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. 9-ஆவது நாளான சனிக்கிழமை மல்யுத்தம் போட்டி 74 கிலோ எடைப் பிரிவில் பாகிஸ்தான் வீரர் முகமது தாஹிரை இந்தியாவின் நவீன் எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில், 9-0 என்ற புள்ளிக் கணக்கில் பாகிஸ்தான் வீரரை வென்று தங்கப் பதக்கம் பெற்றார். இது இந்தியாவின் 12வது தங்கமாகும்.

மேலும், இதுவரை 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

SCROLL FOR NEXT