தங்கம் வென்ற நீத்து கங்காஸ், அமித் பங்கல். 
செய்திகள்

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 தங்கம் 

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைத்துள்ளது. 

DIN

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைத்துள்ளது. 

காமன்வெல்த் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீத்து கங்காஸ்.

காமன்வெல்த் ஆடவர் குத்துச்சண்டை 48-51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் தங்கம் வென்றார். இங்கிலாந்தின் மெக்டொனால்டை 0-5 என்ற கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் அமித் பங்கல். 

இந்தியாவிற்கு இதுவரை 15 தங்கம், 11 வெள்ளிகள், 17 வெண்கலங்கள் என 43 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT