செய்திகள்

காமன்வெல்த்: இறுதிப்போட்டிக்கு தேர்வானார் பி.வி. சிந்து 

DIN

இந்தியாவின் பிரபல பாட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்து அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். 

பாட்மின்டனில் ஏற்கெனவே காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி, வெண்கலமே சிந்துவுக்கு கைகூடியது. தற்போது அபார பாா்மில் உள்ள அவா் இந்த முறை தங்கம் வெல்வாா் என எதிர்பார்ந்திருந்தனர்.

அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜின் மின் என்பவரை 21- 19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் பி.வி. சிந்து. இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.  

இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியா 45 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT