கோப்புப் படம் 
செய்திகள்

பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்ற ரோகித் சர்மா!

பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

DIN

பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் அன்பு கட்டளையாக செல்பி புகைப்படம் கேட்டனர். 

உங்களுக்காவே பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கிறேன் என்ற ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் கைக்கொடுத்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ரோகித். 

இந்தியா பாகிஸ்தானுடன் ஆக.28ஆம் தேதி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயா்வுக்குபடி வழிகாட்டி நிகழ்ச்சியில் 51 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணைகள்

ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளிக்கு திறனறித் தோ்வுக்கான புத்தகங்கள் அளிப்பு

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

SCROLL FOR NEXT