ஸ்ரேயஸ் ஐயர் - ஜடேஜா 
செய்திகள்

டிசம்பர் 6 அன்று நீங்கள் பிறந்திருந்தால்..: டிகேவின் சுவாரசியப் பதிவு

நீங்கள் டிசம்பர் 6 அன்று பிறந்திருந்தால், கிரிக்கெட் வீரர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம்...

DIN

டிசம்பர் 6 அன்று பிரபல கிரிக்கெட் வீரர்களான ஜடேஜா, பும்ரா ஆகியோருக்குப் பிறந்த நாள் என்பது தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் மேலும் பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.  இந்திய வீரர்களான ஜடேஜா, பும்ரா, ஷ்ரேயஸ் ஐயர், ஆர்.பி. சிங், கருண் நாயர், பிரபுதேசாய் ஆகியோருக்கும் இதர நாட்டு வீரர்களான கிளென் பிளிப்ஸ், ஃபிளிண்டாஃப் ஆகியோருக்கும் இன்றுதான் பிறந்த நாள்.

இதையொட்டி பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

நீங்கள் டிசம்பர் 6 அன்று பிறந்திருந்தால், கிரிக்கெட் வீரர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம். அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

SCROLL FOR NEXT