முகப்பு
செய்திகள்

வெள்ளிப் பதக்கம்: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். 

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இன்றைய போட்டியில் 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது முந்தைய தேசிய சாதனையை அவர் முறியடித்தார். 

முன்னதாக அவர் 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்த நிலையில் இன்று தன்னுடைய சாதனையையே அவர் முறியடித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.