செய்திகள்

காமன்வெல்த் போட்டிக்காக 4 ஆண்டு கால பயிற்சி: மகளிர் ஹாக்கி கேப்டன்

DIN

காமன்வெல்த் போட்டிக்காக 4 ஆண்டுகாலமாக பயிற்சி மேற்கொண்டுள்ளதாக மகளிர் ஹாக்கி அணி கேப்டன் சவிதா புனியா தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை பிர்மிங்காம் பகுதியில்  நடைபெறவுள்ளன.

இந்நிலையில் லண்டனில் இது குறித்து பேசிய இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் சவிதா புனியா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் உற்சாகம் அளிக்கிறது. இதற்கான நான்கு ஆண்டுகள் கடுமையாக பயிற்சி செய்துள்ளோம். இடையில் உலகக்கோப்பையும் விளையாடியுள்ளோம்.

ஆனால் இது பலதரப்பட்ட விளையாட்டுகள் நடைபெறும் திருவிழா. இதனால், அனைத்து விளையாட்டு வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அணியின் கேப்டனான கூடுதல் பொறுப்பு உள்ளது. அணியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் பக்கபலமாக உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT