செய்திகள்

ரசிகர்களை ஈர்த்த 14 வயது இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை (விடியோ)

அடுத்த ஆட்டத்தில் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள எமிலியை எதிர்கொள்கிறார் அனஹத் சிங். 

DIN

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் தொடங்கியுள்ளன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இந்திய வீரர்களில் மிகக்குறைந்த வயதுள்ள 14 வயது அனஹத் சிங், ஸ்குவாஷ் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

யு-15 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார் அனஹத் சிங். இது அவர் கலந்துகொள்ளும் முதல் சீனியர் போட்டி. 

அடுத்த ஆட்டத்தில் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள எமிலியை எதிர்கொள்கிறார் அனஹத் சிங். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையுடன் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீன அதிபர் விருப்பம்!

கணவரின் அன்பால் மீண்டு வந்தேன்: ஸ்ருதிகா பகிர்ந்த விடியோ!

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

SCROLL FOR NEXT