செய்திகள்

விம்பிள்டன் ஒற்றையா் சாம்பியன்: பரிசுத் தொகை ரூ.19.5 கோடி

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான விம்பிள்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவு சாம்பியனுக்கு பரிசுத் தொகை ரூ.19.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌரவமிக்க விம்பிள்டன் போட்டி வரும் ஜூன் 27-இல் தொடங்குகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மொத்த பரிசுத் தொகை 11.1 சதவீதம் (ரூ.394 கோடி) அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடவா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவு சாம்பியன்களுக்கு நிகழாண்டு

ரூ.19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2021-இல் ஒற்றையா் சாம்பியன்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.16. 5 கோடி வழங்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT